நாகை மாவட்டம்

img

தத்தனூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமான தத்தனூர் பகுதியையும் நெடுவாசல் கிராமத்தையும் இணைக்கக் கூடிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

img

தாண்டவன்குளாம் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, கல்விச்சீர்வழங்கும் விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது

;